தெல்லிப்பளையில் கைது?

தெல்லிப்பளை  பகுதியில் பெற்றோல் குண்டுகள் , வாள்கள் மீட்கப்பட்ட  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  தெல்லிப்பளை மயானம் ஒன்றினுள் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, பெற்றோல் குண்டுகள் இரண்டு , ஐந்து பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் பெற்றோல் , வாள் ஒன்று , சைக்கிள் என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டன. குறித்த பகுதியில், இராணுவத்தினர் ரோந்து சென்ற போது மயான பகுதியில் இருந்த சில இளைஞர்கள் இராணுவத்தினரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் … Continue reading தெல்லிப்பளையில் கைது?